மக்களுக்கு நற்செய்தி!! பாஸ்போர்ட் அலுவலகத்தில் உதவி மையம் திறப்பு...

மக்களுக்கு நற்செய்தி!! பாஸ்போர்ட் அலுவலகத்தில் உதவி மையம் திறப்பு… சென்னை பாஸ்போர்ட் அலுவகத்தில் சேவைகள் குறித்த சந்தேகங்களுக்கு மே ஐ ஹெல்ப் யூ என்ற உதவி மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  • இடைத்தரகர்களிடம் பாஸ்போர்ட் விண்ணப்பிப்போரை காப்பதற்குக்காக இந்த உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இங்கு பாஸ்போர்ட் பெறுவதற்கு வழிக்காட்டுதல்கள், விண்ணப்பிப்பது எப்படி, என்ன ஆவணங்கள் தேவை போன்ற கேள்விகளுக்கு விடைக் கிடைக்கும்.
  • நேரில் வர முடியாதவர்களுக்கு கடவுச்சீட்டு அலுவலகம், இரு எண்களை அறிமுகம் செய்துள்ளது.
  • அதாவது, 73053-30666 என்ற எண் மூலம் வாட்ஸ் ஆப்பில் தகவல்களை அறியலாம் அல்லது 044-28513639 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களுடைய சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Indian Bank Recruitment 2024 – 1500 Vacancies | Details Here !!!

By Raj 180 Views

Leave a Reply