மக்களை பாதிக்கும் REPO வட்டி உயர்வு குறித்து காலையில் ஒன்றிய அமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.

அதுகுறித்த விரிவான பார்வையை பதிவு செய்துள்ளார் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தலைவர்களில் ஒருவராக தோழர் சி.பி.கிருஷ்ணன்.

 

#REPO #INTEREST #BEFI



By Ramesh Fernandez 311 Views

Leave a Reply