Category: Inspiration

சந்திரமோகனின் வெற்றிக்கதை

இன்று நம்ம வெற்றிக் கதையின் நாயகன் அருண் ஐஸ் கிரீம், இல்ல ஆரோக்யா பால் இல்ல ibaco. எல்லாமே ஒருத்தர் தாங்க அவர் R.G Chandramogan sir! இவரை பத்தி தான் பார்க்க போறோம்.